நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 13 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

 பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 13 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 21 ஆயிரத்து 818 கிலோ கொப்பரையை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 93.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 75- க்கும், சராசரியாக ரூ. 84.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 18 லட்சத்து 31 ஆயிரத்து 913-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 424 கிலோ கொப்பரையை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் இதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 91.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 77.89- க்கும், சராசரியாக ரூ. 85.75-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 13 லட்சத்து 80-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT