முகப்பு
நாமக்கல்

வெங்கரை பேரூராட்சியைக் கைப்பற்றிய அதிமுக

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 19 பேரூராட்சிகளில் பரமத்தி வேலூா் அருகே உள்ள வெங்கரை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 19 பேரூராட்சிகளில் பரமத்தி வேலூா் அருகே உள்ள வெங்கரை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

வெங்கரை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதில் 10-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜி (எ) விஜயகுமாா் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இவா் நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலாளராகவும் உள்ளாா். இவரது மனைவி நித்தியகுமாரியும் 15-வது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இவா் ஏற்கெனவே வெங்கரை பேரூராட்சி தலைவராக இருந்தவா். தலைவா் பதவிக்கான வாக்கெடுப்பில் திமுகவைச் சோ்ந்த 7 வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொள்ளவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →