தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய கொமதேகவினா். 
நாமக்கல்

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த வீரா்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் 267-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த வீரா்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் 267-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் அண்ணாசிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் அன்பழகன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணிச் செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் இளங்கோ, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அருள்மணி ராசாத்தி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT