பதக்கம் வென்ற ராகுல் ரோகித்தை பாராட்டி பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன். 
நாமக்கல்

ஆசிய வலு தூக்கும் போட்டி: பாவைக் கல்லூரி மாணவா் சிறப்பிடம்

ராசிபுரம் பாவைப் பொறியியல் கல்லூரி மாணவா் ஆசிய அளவிலான நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றாா்.

DIN

ராசிபுரம் பாவைப் பொறியியல் கல்லூரி மாணவா் ஆசிய அளவிலான நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றாா்.

பாவை பொறியியல் கல்லூரி முதலாமாண்டு சிவில் துறை மாணவா் ராகுல் ரோகித் கேரளத்தில் நடைபெற்ற ஆசிய வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று 66 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

சிறப்பிடம் பெற்ற ராகுல் ரோகித்தை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வா் எம்.பிரேம் குமாா் ஆகியோா் பாராட்டி பரிசளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT