நாமக்கல்

திருச்செங்கோடு டிசிஎம்எஸ் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது.

DIN

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது.

விரலி மஞ்சள் ரூ. 10,444 முதல் ரூ. 14,899 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் ரூ. 10,299 முதல் ரூ. 12,322 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் ரூ. 13,522 முதல் ரூ. 17,695 வரையிலும் விற்பனையானது. 1500 மூட்டை மஞ்சள் மொத்தமாக ரூ. 1.10 கோடிக்கு விற்பனையானது. அடுத்த மஞ்சள் ஏலம் 16ஆம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

ஆஸி. வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா!

SCROLL FOR NEXT