முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 5.76 லட்சத்து கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 76 ஆயிரத்து 450-க்கும் கொப்பரை விற்கப்பட்டன.

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:49 AM
பகிர்:
Updated On : 12 டிசம்பர், 2024 at 8:22 PM

பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 76 ஆயிரத்து 450-க்கும் கொப்பரை விற்கப்பட்டன.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 4 ஆயிரத்து 725 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.141.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.126.09 க்கும், சராசரியாக ரூ.140.10-க்கும் ஏலம் போனது.

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:49 AM

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.123.01 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 96.15 க்கும், சராசரியாக ரூ.118.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 76 ஆயிரத்து 450 க்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

Advertisement