நாமக்கல்

ரூ. 19 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கலில் ரூ. 19 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Din

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 19 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மொத்தம் 885 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 7,189 முதல் ரூ. 7,699 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) ரூ. 3,699 முதல் ரூ. 4,299 வரையிலும் மொத்தம் ரூ. 19 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

தொடர்ந்து 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெண் நிதியமைச்சர்.. நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு!

முதல்முதலாக விஜய் குறித்து பேசிய இபிஎஸ்! சொன்னது என்ன?

புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வேன்... ஆஸி. மகளிரணியின் புதிய கேப்டன்!

SCROLL FOR NEXT