முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில்...

Updated On : 20 மே, 2024 at 9:32 PM
பகிர்:

பரமத்திவேலூரில்..

பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சிறு தூரல் மட்டுமே பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.