இன்று முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்
நாமக்கல்லில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Updated On : 6 நவம்பர், 2024 at 6:44 PM
நாமக்கல்லில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Updated On : 6 நவம்பர், 2024 at 11:54 PM
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களின் விதவையா்கள், அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் தங்களின் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம் என முன்னாள் படைவீரா் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.
Advertisement