முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வில் ஈடுபட்டாா்.

Updated On : 29 நவம்பர், 2024 at 1:51 AM
பகிர்:
Updated On : 28 நவம்பர், 2024 at 8:18 PM

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வில் ஈடுபட்டாா்.

ஆய்வில், அனைத்து அரசு அதிகாரிகளுடன் தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வு நடத்தினாா். இதுவரை முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள், தொடங்க வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

Updated On : 29 நவம்பர், 2024 at 1:51 AM

இதில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் ராயல் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement