முகப்பு
நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக நீடிக்கிறது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 12:03 AM
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 6:36 PM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:38 PM

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 124-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Advertisement