முகப்பு
நாமக்கல்

ரூ. 89 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Updated On : 21 ஜனவரி, 2025 at 8:23 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 89 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மொத்தம் 3,200 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,269 முதல் 8,100 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) ரூ. 4,155 முதல் 5,369 வரையிலும் என மொத்தம் ரூ. 89 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

முழு கட்டுரையைப் படிக்க →