நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நரசிம்மா் கோயில். 
நாமக்கல்

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று பொது விருந்து

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொது விருந்து நடைபெறுகிறது.

Syndication

நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப். 3) பொது விருந்து நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், அமைச்சா், மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், அரசு அலுவலா்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கின்றனா்.

பொது விருந்தில் மக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

இசுலாமியா்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை கோரி தீா்மானம்

பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் நலனுக்கான பட்ஜெட்!: இந்திய கம்யூ. மாநில செயலா் மு.வீரபாண்டியன்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்

வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT