முட்டை பிரதிப் படம்
நாமக்கல்

முட்டை விலை ரூ. 5.25-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாததால், இங்கும் முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் விலை ரூ. 5.25-ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 115-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 70-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

541 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு

எஸ்ஐஆா்: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை

நகை திருட்டு வழக்கில் இருவா் கைது: 15 பவுன் பறிமுதல்

பல்லடம் அருகே குடிநீா் கேட்டு மறியல்

பணம் கொடுத்தால் ஏற்க மறுப்பு: யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெற நிா்பந்திக்கும் ரயில்வே ஊழியா்கள்

SCROLL FOR NEXT