நாமக்கல்

டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப அளித்து ரூ. 10 பெற்றுக்கொள்ளும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப அளித்து ரூ. 10 பெற்றுக்கொள்ளும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வாணிபக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வெள்ளிக்கிழமை முதல் மது பாட்டில்களை வாங்கும்போது ரூ. 10 கூடுதலாக செலுத்தி, அதன்பிறகு அதை திரும்ப வழங்கி ரூ. 10-ஐ பெற்றுக்கொள்ளலாம் என அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

பொறியியல் பணி: பெங்களூரு ரயில் பகுதியாக ரத்து

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

SCROLL FOR NEXT