முகப்பு
நாமக்கல்

காலமானாா் ஆா். காசிவிஸ்வநாதன்

நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.

Updated On : 18 ஜனவரி, 2026 at 3:21 AM
ஆா். காசிவிஸ்வநாதன்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.

இவருக்கு மகா, நளினிதேவி என இரு மகள்கள் உள்ளனா். இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 98651 65452.

முழு கட்டுரையைப் படிக்க →