முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் தீ விபத்து

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 18 மார்ச், 2026 at 11:37 PM
நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளி எதிரே நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரே கல்லிலான மலையின் தெற்கு அடிவாரப் பகுதி உள்ளது. புதா் மண்டியுள்ள அப்பகுதி புதன்கிழமை நண்பகல் திடீரென தீப்பற்றியது.

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து அரை மணி நேரத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →