சேலம்

இன்று தேசிய திறனாய்வுத் தேர்வு

DIN

தமிழகம்  முழுவதும்  தேசிய திறனாய்வுத் தேர்வு (N​A​S - N​A​T​I​O​N​AL AC​H​I​E​V​E​M​E​NT SU​R​V​E​Y)  3, 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை (நவ.13) நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும்  தேர்வு செய்யப்பட்ட  பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒஎம்ஆர் தாளில் பதிலளிக்கவேண்டும்.இந்தத் தேர்வில் ஆங்கிலம் நீங்கலாக  தமிழ், கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறம் இத்தேர்வை  ஆய்வு செய்ய,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT