தம்மம்பட்டியில் பிரதோஷ விழா
தம்மம்பட்டி காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பிரதோஷ விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சேலம்தம்மம்பட்டியில் பிரதோஷ விழா
தம்மம்பட்டி காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பிரதோஷ விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தம்மம்பட்டி காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பிரதோஷ விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
நந்தீஸ்வரருக்கு பால், தயிர், தேன், குங்குமம், சந்தனம், அரிசிமாவு, மஞ்சள்தூள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் பிரதோஷ, வழிபாட்டுப் பாடல்களை பாடினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.