சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 77.16 அடி

தினமணி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 77.16 அடியாக உயர்ந்தது.
 மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை காலை நீர்வரத்து நொடிக்கு 6,847 கன அடியாக இருந்தது ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 6,523 கன அடியாகச் சரிந்தது.
 அணையிலிருந்து நொடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
 அணையின் நீர் இருப்பு 39.18 டி.எம்.சி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தாலும், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT