சேலம்

சங்ககிரியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

சங்ககிரி கோட்ட மின்சார வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறை தீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை  நடைபெற உள்ளது.
இதில், மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று  மின் நுகர் வோரிடமிருந்து  மனுக்களை பெறுகிறார். எனவே,  சங்ககிரி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கமும்-பராமரிப்பும்)  கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT