சேலம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா

தினமணி

அயோத்தியாப்பட்டணம் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
 சேலம் ட்ரீ கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் குமரன் அப்புசாமி, அவரது மனைவி மருத்துவர் விஜயலட்சுமி ஆகியோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களுக்குஎடுத்துரைத்தனர்.
 மேலும் சிறப்பு விருந்தினர் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நெகிழிப் பைகளுக்குப் பதிலாக 1,200 துணி பைகளை வழங்கினர். இதில் சேலம் ட்ரீ கிளப் நிர்வாகிகள் பிரகாஷ், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், மணிசேகர், பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT