சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,299 அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதியான பாலாறு நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் புதன்கிழமை லேசான மழை பெய்தது.
மழையின் காரணமாக வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 603 கனஅடியிலிருந்து 1,299 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு 32.94 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 8.74 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT