சேலம்

தம்மம்பட்டியில் நாளை இலவச கண்சிகிச்சை முகாம்

DIN

தம்மம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) பாரதி பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
கோவை சங்கரா கண் மருத்துவ மையம், சேலம் மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்கத்தின் நிதியுதவியுடன்  தம்மம்பட்டி நண்பர்கள் குழு மற்றும்  வாசவி கிளப் இணைந்த நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்  ஞாயிற்றுக்கிழமை தம்மம்பட்டியில் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் உரிய சிகிச்சைகளை இலவசமாக பெற்று பயனடையவேண்டி தம்மம்பட்டி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT