சேலம்

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

DIN

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட  சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மகுடஞ்சாவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி  தேர்தல் பொறுப்பாளர்கள் பொங்கலூர் என்.பழனிசாமி,  எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து விளக்கிக் கூறினர்.  இதில் மாவட்ட  துணைச் செயலர்கள் சுந்தரம், சம்பத், கீதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றியச் செயலர் (பொறுப்பாளர்கள்) சங்ககிரி எஸ்.பி.நிர்மலா,  மகுடஞ்சாவடி பச்சமுத்து,  எடப்பாடி பூவாகவுண்டர், கொங்கணாபுரம் பரமசிவம்,  தாரமங்கலம் ரவிக்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் கமலக்கண்ணன், மாவட்ட வழக்குரைஞர் துணை அமைப்பாளர் வி.என்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT