சேலம்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.21.64 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பி வைத்தார்.
சேலம் திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டமாக சுமார் 2 லாரிகளில் பால், பால் பவுடர், ரொட்டி துண்டுகள்,  குடிநீர், பிஸ்கெட்,  நாப்கின், தீப்பெட்டி, பருப்பு, அரிசி, சர்க்கரை, சேமியா, ரவை, பாய், லுங்கி, வேட்டி, போர்வைகள் என சுமார் ரூ.21.64 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT