முகப்பு
சேலம்

வள்ளலார் பிறந்தநாள் விழா

ஆத்தூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை சார்பில் வள்ளலாரின் 196-ஆவது பிறந்தநாளை

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:09 AM
பகிர்:

ஆத்தூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை சார்பில் வள்ளலாரின் 196-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் ரத்தினக்குமார், வெற்றிவேல், அருள்ராஜ்,விஸ்வநாதன், மணிகண்டன், பெருமாள், நடேசன் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.