சேலம்

பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி

DIN

வேப்பநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்குப் பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி உதவி வேளாண் அலுவலர் கார்த்திக் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட வேப்பநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி உதவி வேளாண்மை அலுவலர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ச. பாண்டீஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னோடி விவசாயி ராஜேந்திரன், பண்ணைக் கழிவுகளான வைக்கோல், சாணம், இலை, மரப்பட்டைகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் முறையையும், அந்த உரத்தால் மண்ணுக்கு ஏற்படும் பயன்களையும் விளக்கினார்.
நிகழ்ச்சியில் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உதவி தொழில்நுட்ப மேலாளர்களான க.ரமேஷ், செல்வி பிரியங்கா ஏற்பாடு செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT