சேலம்

அமமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

DIN

ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கோமுகிமணியன் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்தார். 
ஒன்றியத்திற்குட்பட்டதுலுக்கனூர், அம்மம்பாளையம், கல்லாநத்தம், வளையமாதேவி, பைத்தூர், மஞ்சினி, புங்கவாடி,அப்பமசமுத்திரம், தென்னங்குடிபாளையம், சீலியம்பட்டி,தாண்டவராயபுரம், அக்கிசெட்டிபாளையம், சொக்கநாதபுரம், பழனியாபுரி ஊராட்சிகளில் வாக்குகள் சேகரித்தார்.  அவருடன் சேலம் மாவட்ட அவைத் தலைவர் க.சண்முகம்,மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் காட்டுராஜா(எ)எம்.பழனிசாமி,மாவட்டப் பொருளாளர் எஸ்.மாதேஸ்வரன், ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT