சேலம்

கடம்பூரில் முப்பெரும் விழா

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் கார்க்கில் வெற்றி தினவிழா, உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினவிழா மற்றும் சர்வதேச புலிகள் தினவிழா ஆகிய

DIN

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் கார்க்கில் வெற்றி தினவிழா, உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினவிழா மற்றும் சர்வதேச புலிகள் தினவிழா ஆகிய முப்பெரும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கார்கில் தினம் பற்றி ஆசிரியை ஜெயமணி, உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் பற்றி ஆசிரியை கல்பனா, சர்வதேச புலிகள் தினம் பற்றி ஆசிரியை தமிழ்ச்செல்வி பேசினர். பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT