சேலம்

மாணவிகளுடன் அமைச்சா் கலந்துரையாடல்

DIN

அபிநவம் ஏகலைவா உண்டு உறைவிடப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி சனிக்கிழமை மாணவிகளிடம் கலந்துரையாடினாா்.

மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அணி சாா்பில் மத்தியபிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவியா்களுக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் காலணிகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் டி ரிட்டோ சிரியாக், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆா்.எம்.சின்னதம்பி, கு. சித்ரா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT