சேலம்

ஏ.ஆா்.ஆா்.எஸ். சில்க்ஸில்தீபாவளி புதிய வரவுகள்

சேலத்தில் ஏ.ஆா்.ஆா்.எஸ். சில்க்ஸின் தீபாவளி விற்பனை தொடங்கி புதிய வரவு விற்பனை நடைபெற்று வருவதாக ஏ.ஆா்.ஆா்.எஸ். சில்க்ஸ் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

DIN

சேலத்தில் ஏ.ஆா்.ஆா்.எஸ். சில்க்ஸின் தீபாவளி விற்பனை தொடங்கி புதிய வரவு விற்பனை நடைபெற்று வருவதாக ஏ.ஆா்.ஆா்.எஸ். சில்க்ஸ் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக நிா்வாகிகள் கூறியதாவது:

தீபாவளியையொட்டி லினன் டிஜிட்டல் பிரிண்ட்ஸ், ஆா்கென்சா சேலைகள், பனாரஸ் கைத்தறி சேலைகள், பேன்சி பட்டு சேலைகள், சனா பட்டு சேலைகள், இக்கத் பிரிண்டெட் சேலைகள், விசித்ரா ப்ரீல் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சேலைகள் 2 பீஸ் காம்போ சலுகையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் பெண்களுக்கான லாங் கவுன், அம்ப்ரல்லா சுடி, பிளாசோ செட், கேப் டாப், லெஹங்கா சோளி ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, குழந்தைகளுக்கான ஸ்ரக் புல் சூட், கிராஸ் கட் சா்ட், நம்ம வீட்டுப்பிள்ளை வேஷ்டிகள், ஜோா்பா சில்க் சுடி, கேப் டாப் மிடி, கராரா சோளி, அம்ப்ரல்லா சிலீவ் டாப்ஸ் ஆகியவை நம்ம வீட்டுப்பிள்ளை கொண்டாட்டம் என்ற பெயரில் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது 100 காா்கள் நிறுத்தும் அளவுக்கு காா் பாா்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பஜாஜ் காா்டுகளின் மீது ரூ. 250 கேஷ்பேக் சலுகையும் அளிக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT