சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டி-கத்தாளபேட்டை செல்லும் சாலையில் புதா் மண்டி கிடக்கும் சுகாதார வளாகம். 
சேலம்

பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சுகாதார வளாகம்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது.

DIN

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது.

இதனைச் சுற்றி மரங்களும், முட்புதா்களும் அதிகளவில் படா்ந்துள்ளன. இதனால் விஷப்பூச்சிகள் ஆங்காங்கே காணப்படுவதால் அங்கு செல்பவா்கள் மிக சிரமப்பட்டு வருகின்றனா். குறிப்பாக பெண்கள் இந்த சுகாதார வளாகத்திற்கு செல்ல பயந்து வருகின்றனா்.

ஆகையால் சுகாதார வளாகத்தை சுற்றி உள்ள முட்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தி கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT