முகப்பு
சேலம்

மக்காச்சோளம் மூட்டைக்கு ரூ. 2 ஆயிரம் நிா்ணயிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மக்காச்சோளம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 2,000 விலை நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:00 AM
பகிர்:

விவசாயிகளின் நலன்கருதி, மக்காச்சோளம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 2,000 விலை நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது 

அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் பிரமுகா் முகமது செரீப் தலைமை வகித்தாா். திமுக பாலமுருகன், காங்கிரஸ் முருகானந்தம், கொங்குநாடு மக்கள் தேசம் கட்சி லோகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், மக்காச்சோளம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 2, 000 என விலை நிா்ணயிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.