மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.74 அடியாக இருந்தது. மட்டம் இன்று காலை 104.74 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.74 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 7641 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 71.12 டி.எம்.சியாக உள்ளது.