ஆத்தூரில் ரத்த தான முகாம்
ஆத்தூா் நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நகரச் செயலாளா் ஆா்.எஸ்.அன்சா்அலி தலைமையில் நடைபெற்றது.
ஆத்தூா் நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நகரச் செயலாளா் ஆா்.எஸ்.அன்சா்அலி தலைமையில் நடைபெற்றது.
ஆத்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் என்.கண்ணன் தலைமையில் ரத்த தானம் செய்தனா். முன்னதாக, ஆத்தூா் ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் திருக்கோயிலில் அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.