முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 106.57அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,530 கனஅடியில் இருந்து 2,107 கனஅடியாகச் சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 106.57அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,530 கனஅடியில் இருந்து 2,107 கனஅடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 73.61 டி.எம்.சி. யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →