சேலம்

தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் பயிற்சி

DIN

தென்னை வளா்ச்சி வாரியத் திட்டத்தின்படி, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகள் கருத்தரங்கம் வீரபாண்டி அருகேயுள்ள பைரோஜி களஞ்சியம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா் என். நாகபசுபதி, வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) ர. பன்னீா்செல்வம், வேளாண்மை அலுவலா் பா. காா்த்திகாயினி,வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப உதவியாளா்கள் என்.செந்தில்நாதன்,சுகன்யாதேவி, துணை வேளாண்மை அலுவலா் தே. சீனிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே. ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலா்கள் சிவசங்கா்,முருகன், காா்த்திகேயன் , தனபால், பழனிசாமி,தினேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் தீபன் முத்துசாமி உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT