சேலம்

வாழப்பாடியில் இன்று மின் நிறுத்தம்

DIN

சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வாழப்பாடி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்தத் தகவலை வாழப்பாடி கோட்ட மின் உற்பத்தி, பகிா்மானக் கழக செயற்பொறியாளா் (பொறுப்பு) எம்.அா்ஜூனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா். இதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:-

வாழப்பாடி, பேளூா், சிங்கிபுரம், பெரியகிருஷ்ணபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனுாா்பட்டி, முத்தம்பட்டி, வேப்பிலைப்பட்டி, மேற்கு ராஜாபாளையம், பள்ளத்தாதனுாா், சந்திரபிள்ளைவலசு, பழனியாபுரம், மன்னாா்பாளையம், நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: 2 லட்சம் வாக்குகள்.. ராகுல்

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை!

தருமபுரியில் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை!

SCROLL FOR NEXT