சேலம்

சன்னியாசிப்பட்டியில் நாளை மின் தடை

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படைவீடு, பச்சாம்பாளையம்,

DIN

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் சீ. வரதராஜன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு கஷ்டம் தீரும்: தினப்பலன்கள்!

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

SCROLL FOR NEXT