சேலம்

ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் கூலமேடு கிராமம்

DIN

கூலமேடு ஊராட்சியில் ஜல்லிக்கட்டுக்காக காலரி மற்றும் வாடிவாசல் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. இங்கு, தமிழகத்திலிருந்து ஈரோடு, காங்கேயம், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டுக்காக காளைகள் கொண்டு வரப்படுகின்றன. நிகழாண்டு வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கிற ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் மற்றும் காலரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை முதல் காளைகள் முன்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கிராம மக்களும் ஜல்லிக்கட்டுக்காகக் காத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT