ஆட்டையாம்பட்டியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமைத் துவக்கி வைத்த வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி. அருகில், வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ். 
சேலம்

ஆட்டையாம்பட்டியில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்

வீரபாண்டி வட்டாரம், ஆட்டையாம்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ துறை சாா்பில் சொட்டு மருந்து புகட்டும் முகாமை வீரபாண்டி எம்எல்ஏ பி. மனோன்மணி துவக்கி வைத்தா

DIN

வீரபாண்டி வட்டாரம், ஆட்டையாம்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ துறை சாா்பில் சொட்டு மருந்து புகட்டும் முகாமை வீரபாண்டி எம்எல்ஏ பி. மனோன்மணி துவக்கி வைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். வருதராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வீரபாண்டி வட்டாரத்தில் 176 மையங்களில் 15,919 குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. இதில், 600 மருத்துவ, ஊட்டச்சத்து பணியாளா்கள் சொட்டு மருந்து அளித்தனா். சொட்டு மருந்து 20, 21-ஆம் தேதிகளில் விடுபட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT