மேட்டூர் அணைக்கு நீா்வரத்து குறைவு
மேட்டூர் அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 13,274 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 13,274 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 59.11 டி.எம்.சி யாக இருந்தது.
அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 95.46 அடியாக உயர்ந்துள்ளது.