முகப்பு
சேலம்

ஏற்காட்டில் பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்

ஏற்காட்டில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பது குறித்து கருத்துக் கேட்ப்புக் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
ஏற்காடு நாசரேத் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கருத்துக் கேட்புக் கூட்டம்.
பகிர்:

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. 

பெற்றோர்கள் கலந்து கொண்டு தனது கருத்துகள்களை வாய் வழியாகவும் எழுத்து பூர்வமாகவும் தெரிவித்தனர். சிலர் பள்ளிகளை திறக்கலாம் என்றும் சிலர் திறக்கவேண்டாம் எனவும், ஜனவரியில் மற்றும் மருந்துகள் வந்த பின் திறக்கலாம் என தொரிவித்தனர். 

பெற்றோர்களின் கருத்துகள் அரசு கல்வித்துறைக்கு அனுப்பவுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.