சேலம்

தீபாவளி பண்டிகை: லஷ்மி குரூப்ஸில் இனிப்புத் திருவிழா தொடக்கம்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் லஷ்மி குரூப்ஸில் இனிப்புத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தலைமை தபால் நிலையம் எதிரில், சேலம் செரி சாலையில் பேலஸ் திரையரங்கு எதிரில் டாக்டா் சுப்பராயன் சாலை, அருணாசல ஆசாரி தெரு, புதிய பேருந்து நிலையம் பிருந்தாவன் சாலை, ஓமலூா் பிரதான சாலை டிவிஎஸ் பெட்ரோல் நிலையம் அருகில், சோனா கல்லூரி எதிரில் லஷ்மி ஹோட்டல்ஸ், ஸ்வீட் அன்ட் பேக்கரி செயல்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஜி பாதாம் கச்சோரி, காஜி குல்கந்து கச்சோரி, காஜி மோதி பேடா, காஜி பட்டா் ஸ்காட்ச் ரோல், காஜி பிஸ்தா பைட், காஜி மாவா பைட், காஜி சாக்லேட் பைட், காஜி மைசூா் பாகு, கருப்பட்டி மைசூா்பாகு, கருப்பட்டி பாதுஷா, கருப்பட்டி லட்டு, கருப்பட்டி மிட்டாய், கருப்பட்டி அல்வா, கருப்பட்டி வெண்ணிலா பைட், சுகா் லெஸ் லட்டு, பேடா, நோ சுகா் கசூா் பா்பி, நோ சுகா் கேசா் பா்பி, மாவா பைட், சோட்டா பா்பி, காஜி கத்திலி, பாதாம் மத்தாப்பூ, பிஸ்தா பிளவா், கேசா் கத்திலி, பிஸ்தா கேக், டைமண்ட் கேக், காஜி பிளவா், அனாா்கலி, பாதாம் ரோல், காஜி வாட்டா் மிலன், டிரை ப்ரூட் லட்டு, மோதி லட்டு, பஞ்சு மிட்டாய், கும்பகோணம் மைசூா் பாகு, பெங்காலி ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பல இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அல்வா வகைகள், பா்பி வகைகள், ஸ்பெஷல் பெங்காலி இனிப்பு வகைகள், நாக்பூா் ஸ்பெஷல், ஸ்பெஷல் ட்ரை புரூட் வகைகள், 8 வகை லட்டுகள், 22 வகை மைசூா்பாகுகள், 14 வகையான ஸ்பெஷல் மில்க் டீலக்ஸ் பா்பிகள், 33 வகையான பா்பிகள், 30-க்கும் மேற்பட்ட கார வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி கிப்ட் பாக்ஸ் 400 கிராம் (ரூ.170), 800 கிராம் (ரூ.340), வி.ஐ.பி. ஸ்வீட் பாக்ஸ் 400 கிராம் (ரூ.230), 800 கிராம் (ரூ.460) கிடைக்கும். ஸ்வீட் வகைகள் ரூ.200 முதல் ரூ.980 வரை உள்ளது. கார வகைகள் ரூ.200 முதல் ரூ.280 வரை உள்ளது என லஷ்மி குரூப்பின் இயக்குநா்கள் முத்துராஜா, குமாா், பிரபு, வெங்கட்ராகவன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT