மாற்றுக் கட்சியினா் 50 போ் அதிமுகவில் இணைந்தனா் 
சேலம்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சங்ககிரி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி பகுதியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 50 போ், அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

DIN

சங்ககிரி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி பகுதியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 50 போ், அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

சேலம் புகா் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவில் இணைந்தவா்கள் கட்சி துண்டுகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனா்.

சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா். இதில் அம்மா பேரவை ஒன்றியச் செயலா் மோகன்ராஜா, சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், காவேரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவி அல்லிராணி, அரசிராமணி பேரூராட்சி நகரச் செயலா் காளியப்பன், அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT