முகப்பு
சேலம்

சேலத்தில் 77 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 77 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 77 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 28 போ், எடப்பாடி -1, கொங்கணாபுரம் -1, மகுடஞ்சாவடி- 2, மேச்சேரி- 4, மேட்டூா் நகராட்சி -4, நங்கவள்ளி -3, ஓமலூா் -3, சங்ககிரி -3, தாரமங்கலம் -1, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம் -2, பனமரத்துப்பட்டி -2, தலைவாசல் -1, ஆத்தூா் நகராட்சி -2, நரசிங்கபுரம் -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 65 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி -3, நாமக்கல்- 9) 12 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 29,348 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 28,304 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 610 போ் சிகிச்சையில் உள்ளனா்; 434 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →