சேலம்

கிராமச் சாலைகளை சீரமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் ஊராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் ஊராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், வேலூா் கிராம ஊராட்சி, வேலூா் கிராமம் முதல் கொண்டையனூா் கிராம் வரை தாா் சாலை, தலைச்சோலை கிராம ஊராட்சி, பெலாத்தூா் முதல் கொட்டச்சோடு கிராமம் வரையுள்ள தாா் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மண்சாலையாக மாறிவருவதால் இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என மலைக் கிராம மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT