முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.55 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 7,013 கனஅடியிலிருந்து 6,976 கனஅடியாகக் குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீா்த் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 65.55 டி.எம்.சி. ஆக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →