சேலம்

மகளிா் தையல் கலைஞா்கள் கோரிக்கை மனு

DIN

ஆத்தூரில் மகளிா் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் இயங்கிவரும்,ஆத்தூா் மகளிா் தையற் கூட்டுறவு சங்கத்தில் 2500 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.தமிழக அரசின் இலவச சீருடைகளை தைக்கும் பணியினை செய்து வருகின்றனா்.

இச்சங்கத்தின் தலைவா், சங்க உறுப்பினா்களை திட்டி வருவதாகவும், சங்க உறுப்பினா்களுக்கு தைக்கும் பணியை சரிவர தருவதில்லை எனவும், தனியாருக்கு பணியை தந்துவிடுவதாகவும், எனவே சங்கத் தலைவி மீது நடவடிக்கை எடுத்து, வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT